என் கவிதை என் காதலி
Showing posts with label
KATRHALI
.
Show all posts
Showing posts with label
KATRHALI
.
Show all posts
Monday, 12 May 2014
விடியல்
அதி காலையில் எழுந்த உடன்
எனது பயணத்தினை
கிழக்கு நோக்கியே தொடர்கிறேன்
எனது விடியலைத்தேடி
அவள் முகம் காண
----விடியல்
Friday, 18 April 2014
கானல் நீர்
காட்சி பிழை ஆகும் என் பார்வை.........
சில சமயங்களில்
கானல் நீர் போல வந்து செய்கிறாய்.........???
நெருங்கி வந்தாலும் விலகியே செல்கிறாய்
என்ன செய்வேன் நான்
என் அன்பே ....!!!
Home
Subscribe to:
Posts (Atom)
தற்கொலை கடிதம்
உன்னிடம் சேர முடியவில்லை என்று தற்கொலை செய்து கொண்டது என் காதல் கடிதம் .....!!!
இமைகள்
உன்னை விட்டுபிரிய மனமில்லை எனக்கு எப்போதும் ....!! ஆதலால் தான் உன்னை நினைக்கும் போழுதெல்லாம் ? வந்து உன்னன்னை தழுவி செல்கிறேன்...
என்னை பிடித்து இருக்கா ??
உனக்கு பிடிக்காத அனைத்தயும் வெறுக்கிறேன் என்னையும் சேர்த்து....!!! என்னை பிடித்து இருக்கா ??
முத்தக்கவிதை
முத்தக்கவிதை நீ தந்த முத்தத்தில் நம் முன் ஜென்ம காதல் முகவரியும் தெரியுதடி ....!!!