Showing posts with label சர்க்கரை பொங்கல். Show all posts
Showing posts with label சர்க்கரை பொங்கல். Show all posts

Tuesday, 10 June 2014

நாத்திகம்

அன்பே நாத்திகனையும் 
ஆத்திகனாக்கி விட்டாய்...........???


கோவில் வாசலை கூட மிதிக்காத எனது கால்கள்...!!!
கோவிலுக்குள்ளயே சென்றது....!!!

அன்பே உன் கையால் செய்த
சர்க்கரை பொங்கலுக்காக.....!!!



தற்கொலை கடிதம்

உன்னிடம் சேர முடியவில்லை என்று   தற்கொலை செய்து கொண்டது என் காதல் கடிதம் .....!!!