என் கவிதை என் காதலி
Friday, 6 June 2014
அணைப்பாயா அன்பே
நீ பார்த்த பார்வையில்
பற்றி கொண்ட தீ குச்சி நான்,
எறிந்து கொன்டே இருப்பேன்
திரும்பி வந்து
நீ அணைக்கும் வரை
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
தற்கொலை கடிதம்
உன்னிடம் சேர முடியவில்லை என்று தற்கொலை செய்து கொண்டது என் காதல் கடிதம் .....!!!
முதல் சந்திப்பு
முதல் சந்திப்பு பார்த்த முதல் நாள் நினைவில் இல்லை. பார்த்த நாள் முதல் நினைவே இல்லை.
என்னை பிடித்து இருக்கா ??
உனக்கு பிடிக்காத அனைத்தயும் வெறுக்கிறேன் என்னையும் சேர்த்து....!!! என்னை பிடித்து இருக்கா ??
முத்தக்கவிதை
முத்தக்கவிதை நீ தந்த முத்தத்தில் நம் முன் ஜென்ம காதல் முகவரியும் தெரியுதடி ....!!!
No comments:
Post a Comment