Showing posts with label என் தேவதை எங்கே. Show all posts
Showing posts with label என் தேவதை எங்கே. Show all posts

Monday, 9 June 2014

என் தேவதை எங்கே

இரவா பகலா தெரியாதிருந்தேன்
இமையெங்கும் தேவியே

 உன் கனவை சுமந்தேன்
சரியோ தவறோ மனதை இழந்தேன்
உலகங்கள் மாறினாலும் 

உனை நான் மறவேன்
நீ எந்த கோவில் தேவதை

கேள் எந்தன் நெஞ்சின் பாடலை.

தற்கொலை கடிதம்

உன்னிடம் சேர முடியவில்லை என்று   தற்கொலை செய்து கொண்டது என் காதல் கடிதம் .....!!!