முத்திரை முத்தம்
உன் பக்கத்து
வீட்டு குழந்தைக்கு
கிடைத்த அதிர்ஷ்டம்
உன் முத்தம்....!!
என் துரதிர்ஷ்டம்....!!!
களவானி
காதலும் ஒருவகையில்
களவு தான்
உள்ளங்கள்
கொள்ளை போவதால் ....!!!
அடி கள்ளி ??
உன்னிடம் சேர முடியவில்லை என்று தற்கொலை செய்து கொண்டது என் காதல் கடிதம் .....!!!
No comments:
Post a Comment