பரமபதம்
உன் மனது என்ன பரமபதமா ?
சில சமையம்
ஏனி போல என்னை ஏற்றுகிறாய் ...!!!
சில சமையங்களில்
பாம்பென உன் வார்த்தைகளால் கொத்துகிறாய் ...!!!
என்று நான் அடைவேன் உன் இதைய சுவர்க்கத்தை ..??
உன்னிடம் சேர முடியவில்லை என்று தற்கொலை செய்து கொண்டது என் காதல் கடிதம் .....!!!
No comments:
Post a Comment