என் கவிதை என் காதலி
Thursday, 24 April 2014
கேள்விக்கென்ன பதில் ?
கேள்விக்கென்ன பதில் ?
கேள்விக்கு பதில் சொல்ல
நான் தயார் தான்
ஆனால்
கேள்வி கேட்கவேண்டிய நீ
மௌனமாய் இருப்பது ஏனோ ?
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
தற்கொலை கடிதம்
உன்னிடம் சேர முடியவில்லை என்று தற்கொலை செய்து கொண்டது என் காதல் கடிதம் .....!!!
காதலின் நினைவு
இதுவரை உன்னைப்போல் யாரும் என்னை காயம் செய்யவும் இல்லை காதல் கொள்ளவும் இல்லை அதனால் தான் இன்னும் கூட உன்னையே நினைத்து கொண்டு இருக்கிறேன்....
முதல் சந்திப்பு
முதல் சந்திப்பு பார்த்த முதல் நாள் நினைவில் இல்லை. பார்த்த நாள் முதல் நினைவே இல்லை.
நிழலா நிஜமா
உன்னை காணும் என் கண்களுக்கு கூட தெரியவில்லை.....??? உன்னை காண்பது கணவா இல்லை நினைவா என்று ??? ஏன் என்றால் என்றும் நீ என் கண்முன்னே இருப்பத...
No comments:
Post a Comment