Friday, 25 April 2014

சந்திப்பு

சந்திப்பு 


கண்களில் ஆரம்பித்த கவிதைகளை 
உதடுகளில் முடிக்கின்றேன் அன்பே....!

உன்னை பார்த்த முதல் நாளில் ...!!
நான்  சொல்ல  நினைத்த  கவிதை ...!!


Thursday, 24 April 2014

கேள்விக்கென்ன பதில் ?

கேள்விக்கென்ன பதில் ?


கேள்விக்கு பதில் சொல்ல
நான் தயார் தான்
ஆனால்
கேள்வி கேட்கவேண்டிய நீ
மௌனமாய் இருப்பது  ஏனோ ?




பருவம்

பருவ மலையாய் வரவேண்டியவள்
எனது தாமதத்தால் பேரும்  புயலென புறப்பட்டு விட்டாள்...!!

என் எண்ணங்களை சூரைக்காற்றென சூரையடி விட்டாள் ...!!


Tuesday, 22 April 2014

பரமபதம்

பரமபதம் 


அன்பே 
உன் மனது என்ன பரமபதமா ?

சில சமையம் 
ஏனி போல என்னை ஏற்றுகிறாய் ...!!!
சில சமையங்களில் 

பாம்பென உன் வார்த்தைகளால் கொத்துகிறாய் ...!!!

என்று நான் அடைவேன் உன் இதைய சுவர்க்கத்தை ..??


தடை

தடை 


உதடுகள் சொல்ல மறுத்தாலும் ?
உள்ளங்கள் சொல்ல மறுப்பது இல்லை ...!!

தடை சொல்ல 1000 பேர் வந்தாலும் ?
நாம் இணை சேர 
தடை ஏதும் இல்லை அன்பே ....!!

Friday, 18 April 2014

மௌன மொழி

மௌன மொழி  



காலம் கடந்து நிற்கும்
கல்வெட்டாய்
உன்னை எழுத நினைத்தேன்
என் நெஞ்சில் !


நீயோ
என் நெஞ்சை 
ண்ணாடி போல் உடைக்கிறாய் 
உன் மௌனத்தால்
உனது  புகை படத்தில் !!!


புரியவில்லை


எப்படியும் என் காதல்
உனக்கு புரியப்போவது இல்லை
நானும் உன்னை மரக்க போவது இல்லை...!!!

ஆயினும் ஏன் என்னை
நீ உறங்க விடுவதில்லை ??

காதலில் விழுந்தான்

அதிசயம் ஆனால் உண்மை 



காதலித்துப்பார்... 
நாய் குரைப்பதும் சங்கீதமாய் கேட்கும்...!

காதலில் தோற்றுப்பார்...சங்கீதமும் சங்கூதுவது போல் கேட்கும்...!



முத்திரை முத்தம்



முத்திரை முத்தம்



உன் பக்கத்து 
வீட்டு குழந்தைக்கு
கிடைத்த அதிர்ஷ்டம்
உன் முத்தம்....!!

என் துரதிர்ஷ்டம்....!!!





களவானி 


காதலும் ஒருவகையில் 
களவு தான் 

உள்ளங்கள் 
கொள்ளை போவதால்  ....!!!

அடி கள்ளி ??

கண்ணாடி நெஞ்சம்

கண்ணாடி நெஞ்சம் 



காலம் கடந்து நிற்கும் கல்வெட்டாய்
உன்னை எழுத நினைத்தேன் என் நெஞ்சில் !
நீயோ என் நெஞ்சை கண்ணாடி
போல் உடைக்கிறாய்
உன் மௌனத்தால்
புகை படத்தில் !!!


கானல் நீர்

காட்சி பிழை ஆகும் என் பார்வை.........

சில சமயங்களில் 
கானல் நீர் போல வந்து செய்கிறாய்.........???

நெருங்கி வந்தாலும் விலகியே செல்கிறாய் 

என்ன செய்வேன் நான்
என் அன்பே ....!!!

தற்கொலை கடிதம்

உன்னிடம் சேர முடியவில்லை என்று   தற்கொலை செய்து கொண்டது என் காதல் கடிதம் .....!!!