Monday, 12 May 2014

விடியல்



அதி  காலையில் எழுந்த  உடன்
எனது  பயணத்தினை 
கிழக்கு நோக்கியே தொடர்கிறேன் 
எனது விடியலைத்தேடி 
அவள் முகம்  காண 

----விடியல் 

Thursday, 8 May 2014

முத்தக்கவிதை


முத்தக்கவிதை


நீ தந்த முத்தத்தில் நம் முன் ஜென்ம 

காதல் முகவரியும் தெரியுதடி ....!!!



உறக்கம்

உறக்கம் 


நீ உறங்கி  இருப்பாய்  என்று நினைத்தே
என் இரவு விடியுதடி ???

Wednesday, 7 May 2014

இமைகள்

உன்னை விட்டுபிரிய மனமில்லை  
எனக்கு எப்போதும் ....!!


ஆதலால் தான் 
உன்னை  நினைக்கும்  போழுதெல்லாம் ?

வந்து உன்னன்னை  தழுவி செல்கிறேன்...!!! 

இப்படிக்கு
 --- இமைகள் 

தற்கொலை கடிதம்

உன்னிடம் சேர முடியவில்லை என்று   தற்கொலை செய்து கொண்டது என் காதல் கடிதம் .....!!!